திடீர் பணி நீக்கம்

img

தமிழகத்தில் இ சேவை மைய ஊழியர்கள் 70 பேர் திடீர் பணி நீக்கம்

தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் இ சேவை மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வரும் சுமார் 70 ஊழியர்களை நிர்வாகம் பணி நீக்கம் செய்துவிட்டது.